అర్థం : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
ఉదాహరణ :
பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது
పర్యాయపదాలు : உலூகம், உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்
ఇతర భాషల్లోకి అనువాదం :