అర్థం : புராணத்தின்படி பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களில் மிகவும் கீழே உள்ள அல்லது ஏழாவது உலகம்
ఉదాహరణ :
நாகங்கள் பாதாளத்தில் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது
పర్యాయపదాలు : பாதாளம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏழு பாதாளங்களில் இரண்டாவது
ఉదాహరణ :
விதலத்தில் ஹஸ்தகேஸ்வர் கடவுள்களின் ஆட்சி நடக்கிறது இது புராணத்தில் குறிப்பிடத்தக்கது
పర్యాయపదాలు : கீழேழுலகம், விதலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :