పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கிளை అనే పదం యొక్క అర్థం.

கிளை   பெயர்ச்சொல்

అర్థం : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

ఉదాహరణ : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

పర్యాయపదాలు : கப்பு, கொப்பு, கொம்பு, கோடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch

అర్థం : அலுவலகம், நிறுவனம், கட்சி முதலியவற்றின் தலைமையகத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேறு இடத்தில் இயங்கும் பிரிவு.

ఉదాహరణ : ஜைன மதத்தின் கீழ் இரு கிளைகள் உள்ளன-அவை திகம்பர் மற்றும் ஸ்வேதம்பர் ஆகும்

పర్యాయపదాలు : பிரிவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विषय या सिद्धांत के संबंध में एक ही विचार या मत रखनेवाले लोगों का वर्ग।

जैन धर्म के अंतर्गत दो शाखाएँ हैं-दिगंबर और श्वेतांबर।
शाखा, संप्रदाय, सम्प्रदाय

A group of nations having common interests.

They hoped to join the NATO community.
community

అర్థం : ஊஞ்சல் கயிறுகள் கட்டப்படும் ஊஞ்சலுக்கு மேலேயுள்ள ஒரு மரம்

ఉదాహరణ : ஊஞ்சலாடும் கிளை திடமாக கடினமாக இருக்கவேண்டும்

పర్యాయపదాలు : சிணாறு, பணர், போத்து, மரக்கொம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हिंडोले में ऊपर की वह लकड़ी जिसमें झूले की रस्सियाँ बँधी रहती हैं।

हिंडोले का मरुआ मज़बूत होना चाहिए।
मरवा, मरुआ, मरुवा