అర్థం : கிருமிகளை கொல்லக்கூடிய
ఉదాహరణ :
சீலா கொப்புளத்தின் மீது கிருமிநாசினியான மருந்தை தடவுகிறான்
పర్యాయపదాలు : கிருமியை அழிக்கக்கூடிய, கிருமியைஅழிக்கும், கிருமியைக் கொல்லக்கூடிய, கிருமியைக்கொல்லும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கிருமிகளை அழிக்கும் மருந்து.
ఉదాహరణ :
தேங்கியிருக்கும் தண்ணீரில் கிருமிநாசினியான மருந்துக்களை தெளிக்க வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Preventing infection by inhibiting the growth or action of microorganisms.
bactericidal, disinfectant, germicidal