సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
ఉదాహరణ : கிண்ணம் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
धातु, मिट्टी आदि का बना चाय आदि पीने का एक छोटा बर्तन।
అర్థం : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
ఉదాహరణ : இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
పర్యాయపదాలు : கோப்பை
नीची दीवार और चौड़े पेंदे का एक छोटा बरतन।
అర్థం : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
ఉదాహరణ : நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்
పర్యాయపదాలు : சிறுகுவளை, சிறுகோப்பை
छोटा कटोरा।
అర్థం : சிறு கிண்ணம்
ఉదాహరణ : அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்
పర్యాయపదాలు : கிண்ணி, வட்டில்
छोटा कठौता।
ఆప్ స్థాపించండి