అర్థం : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளையை போல மிகச்சிறிய இடத்தில் இருந்து கொண்டு வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒரு நபர்
ఉదాహరణ :
கிணற்று தவளை நபர் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை
పర్యాయపదాలు : கிணற்று தவளை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளை
ఉదాహరణ :
மழைக்காலங்களில் கிணற்றின் நீர்வரிசை மேலே உயர்ந்து போவதன் காரணமாக கிணற்றுத்தவளை வெளியே வருகிறது
పర్యాయపదాలు : கிணற்றுத்தவளை
ఇతర భాషల్లోకి అనువాదం :