అర్థం : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ఉదాహరణ :
காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The duty of serving as a sentry.
He was on guard that night.అర్థం : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்
ఉదాహరణ :
பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது
పర్యాయపదాలు : பாதுகாப்பு, பாதுகாவல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ఉదాహరణ :
விவசாயி வயலை காவல் காக்கிறார்
పర్యాయపదాలు : பாதுகாப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.అర్థం : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்
ఉదాహరణ :
ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.
పర్యాయపదాలు : பாதுகாப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :