అర్థం : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்
ఉదాహరణ :
காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது
పర్యాయపదాలు : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
ఇతర భాషల్లోకి అనువాదం :
The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.
kaliఅర్థం : துர்க்கையின் ஒரு தோற்றம்
ఉదాహరణ :
துஷ்டர்களை வதம் செய்வதற்காக தாய் துர்க்கை பைரவி முறையில் அவதரித்தாள்
పర్యాయపదాలు : அலகைக்கொடியாள், ஆர ணிஎண்டோளி, ஐயை, கங்காளி, கவுரி, குண்டலி, குமரி, சண்டிகை, சாமுண்டி, சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற்செற்றாள், நீலி, பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வெற்றி வேண்டி வழிப்படும் தெய்வம்
ఉదాహరణ :
தசராவின் நேரத்தில் பல இடங்களில் துர்கை அம்மனின் சிலை வைத்திருப்பார்கள்.
పర్యాయపదాలు : துர்கா, துர்க்கை
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक देवी जिन्होंने अनेक असुरों का वध किया और जो आदि शक्ति मानी जाती हैं।
नवरात्र में लोग जगह-जगह दुर्गा की प्रतिमा स्थापित करते हैं।