పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கால் అనే పదం యొక్క అర్థం.

கால்   பெயர்ச்சொல்

అర్థం : சோபா, நாற்காலி முதலியவை நிற்க உதவும் கீழே உள்ள ஒரு சிறிய தூண்

ఉదాహరణ : இந்த சோபாவின் ஒரு கால் உடைந்து போனது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पलंग, चौकी, आदि में नीचे के वे छोटे खंभे जिनके सहारे उनका ढाँचा खड़ा रहता है।

इस पलंग का एक पाया टूट गया है।
गोड़ा, पाया, पावा

One of the supports for a piece of furniture.

leg

అర్థం : நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான மனிதனின் இருப்பின் கீழும், விலங்கு, விலங்கு, பறமை முதலியவற்றின் உடலுன் கீழ்ப்புறத்திலும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு.

ఉదాహరణ : போலியோநோய் வந்ததால் கால் செயலிலந்து போய்விட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह अंग जिससे प्राणी खड़े होते और चलते-फिरते हैं।

मेरे पैर में दर्द है।
गोड़, टँगड़ी, टाँग, टांग, नलकिनी, पग, पद, पाँव, पाद, पैर, पौ, लात

A human limb. Commonly used to refer to a whole limb but technically only the part of the limb between the knee and ankle.

leg

అర్థం : சேரின் கால்பகுதி

ఉదాహరణ : ஒரு சேரில் நான்கு கால்பகுதிகள் உள்ளன.

పర్యాయపదాలు : கால்பகுதி, கால்வாசி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक तौल जो एक सेर के चौथाई के बराबर होती है।

चार छटाक बराबर एक पाव होता है।
पाव, पौआ, पौवा

A quarter of a hundredweight (25 pounds).

quarter

கால்   பெயரடை

అర్థం : நான்கில் ஒரு பங்கு

ఉదాహరణ : ராமன் கடையில் கால் கிலோ நெய் வாங்கி வந்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक चौथाई।

उसने दुकान से एक पाव घी खरीदा।
क्वॉर्टर, चौथाई, पाव, पौआ, पौवा