పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి காலிசெய் అనే పదం యొక్క అర్థం.

காலிசெய்   வினைச்சொல்

అర్థం : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது

ఉదాహరణ : அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : தீர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पात्र आदि में से कोई वस्तु आदि निकालकर उसे खाली करना।

माँ चीनी के डिब्बे को खाली कर रही है।
खलाना, खलियाना, खाली करना

Make void or empty of contents.

Empty the box.
The alarm emptied the building.
empty

అర్థం : சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது

ఉదాహరణ : சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்

పర్యాయపదాలు : வெளியேறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई जगह, बरतन आदि में न रहने देना, वहाँ से हटाना।

सेना बाढ़ प्रभावित क्षेत्रों को खाली करा रही है।
खलियाना, खाली कराना

అర్థం : ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்

ఉదాహరణ : நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்

పర్యాయపదాలు : இடத்தைவிடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी स्थान आदि को छोड़ कर चले जाना।

मैं बहुत जल्दी ही यह स्थान त्यागूँगा।
स्थान खाली करना, स्थान छोड़ना, स्थान त्यागना

అర్థం : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது

ఉదాహరణ : குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்

పర్యాయపదాలు : தீர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अंदर की चीज हिला-डुलाकर बाहर निकालना।

बच्चा चॉकलेट का डिब्बा खँगाल रहा है।
खँगारना, खँगालना, खँघारना, खंगारना, खंगालना, खंघारना