పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి காதணி అనే పదం యొక్క అర్థం.

காதணி   பெயர்ச்சொல்

అర్థం : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

ఉదాహరణ : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

పర్యాయపదాలు : வளையம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

అర్థం : பூ வடிவத்தை கொண்ட காதில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ఉదాహరణ : சீதாவின் காதில் காதணி மிக அழகாக உள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

कान में पहनने का एक गहना जो कर्णफूल के आकार का होता है।

सीता के कान में बुजनी सुशोभित है।
बुजनी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : காதில் அணியும் கம்மல், தோடு , குண்டலம் போன்ற ஆபரணம் ஆகும்.

ఉదాహరణ : குண்டலம் ஒரு காதணி ஆகும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह आभूषण जो कान में पहना जाता है।

कुंडल एक कर्णाभूषण है।
अवतंस, अवतन्स, कर्ण आभूषण, कर्ण-आभूषण, कर्णभूषण, कर्णाभूषण

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

ఉదాహరణ : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

పర్యాయపదాలు : குதம்பை, குழை, தொங்கடம், தோடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : ஒரு வகை காது ஆபரணம்

ఉదాహరణ : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

పర్యాయపదాలు : கடுக்கண், குதம்பை, குழை, தொங்கடம், தோடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : காதிலுள்ள ஒரு ஆபரணம்

ఉదాహరణ : சீலாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

कान का एक गहना।

शीला के कानों में टेटका सुशोभित है।
टेटका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

ఉదాహరణ : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

పర్యాయపదాలు : கம்மல், குழை, தொங்கல், தோடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

అర్థం : ஒரு வகை காதணி

ఉదాహరణ : சீதாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की कान की बाली।

सीता के कानों में मनोहरी सुशोभित है।
मनोहरी