అర్థం : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
ఉదాహరణ :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
పర్యాయపదాలు : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மிக அதிகமாக கோபம் இருப்பது
ఉదాహరణ :
மனைவியின் விசயத்தைக் கேட்டு கணவன் மிகுந்த கோபம் கொண்டான்
పర్యాయపదాలు : ஆக்ரோஷங்கொள், கடுஞ்சினங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், மிகுந்த கோபம் கொள், வெஞ்சினங்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
बहुत अधिक क्रोधित होना।
पत्नी की बात सुनकर पति आग-बबूला हो गया।అర్థం : கோபம் நிறைந்த
ఉదాహరణ :
அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்
పర్యాయపదాలు : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :