అర్థం : இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள விலங்குகளின் உறைவிடமாகிய பிரதேசம்.
ఉదాహరణ :
பழங்காலத்தில் முனிவர்கள் காட்டில் வசித்தார்கள்
పర్యాయపదాలు : வனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பெரிய மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் செடிகொடிகள் அல்லது மற்ற தாவரங்கள்
ఉదాహరణ :
இயற்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மனிதன் காட்டை அழித்துவருகிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :