అర్థం : குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை
ఉదాహరణ :
குதிரை சவாரியில் குதிரையின் கடிவாளத்தை எடுத்துவிடுகின்றனர்
పర్యాయపదాలు : கடிவாளம், கலினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
ఉదాహరణ :
எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது
పర్యాయపదాలు : கடிவாளம், கலினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
ఇతర భాషల్లోకి అనువాదం :
बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।
तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।