అర్థం : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
ఉదాహరణ :
வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
A stick carried in the hand for support in walking.
walking stickఅర్థం : கழி, போக்கு
ఉదాహరణ :
அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்
పర్యాయపదాలు : போக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
निर्वाह करना या व्यतीत करना।
उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।అర్థం : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்
ఉదాహరణ :
கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கழி, கட
ఉదాహరణ :
அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்
పర్యాయపదాలు : கட
ఇతర భాషల్లోకి అనువాదం :