పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి களைப்பான అనే పదం యొక్క అర్థం.

களைப்பான   பெயரடை

అర్థం : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

ఉదాహరణ : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

పర్యాయపదాలు : அலுப்பான, அலுப்புள்ள, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

అర్థం : ஒருவருக்கு களைப்பு இருப்பது

ఉదాహరణ : களைப்பான உடலின் காரணமாக அவன் மிகவும் சோம்பலாக இருக்கிறான்

పర్యాయపదాలు : களைத்துப்போன, சோர்ந்துபோன, சோர்வான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो शिथिल हो गया हो।

शिथिलित शरीर के कारण वह बहुत सुस्त रहता है।
शिथिलित

అర్థం : ஒன்றினால் மனம் சலிப்படைவது

ఉదాహరణ : அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்

పర్యాయపదాలు : சலிப்பான, சோர்வான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिससे मन ऊब जाए या उबाने वाला।

उसका भाषण मेरे लिए उबाऊ था।
उकताऊ, उचाटू, उबाऊ, ऊबाऊ, पकाऊ

So lacking in interest as to cause mental weariness.

A boring evening with uninteresting people.
The deadening effect of some routine tasks.
A dull play.
His competent but dull performance.
A ho-hum speaker who couldn't capture their attention.
What an irksome task the writing of long letters is.
Tedious days on the train.
The tiresome chirping of a cricket.
Other people's dreams are dreadfully wearisome.
boring, deadening, dull, ho-hum, irksome, slow, tedious, tiresome, wearisome

అర్థం : களைப்படையக்கூடிய

ఉదాహరణ : மருந்து சாப்பிட்ட பின்பு நோயாளிக்கு களைப்பான அறிகுறி காணப்படுகிறது

పర్యాయపదాలు : அசதியான, அயர்ச்சியான, சோர்வான


ఇతర భాషల్లోకి అనువాదం :

थकाने या सुस्ती लाने वाला।

दवाई खाने के बाद रोगी में अवसादक लक्षण दिखाई दिए।
अवसादक, थकाने वाला