సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : ஒரு வகை கடினமான மண்
ఉదాహరణ : களிமண்ணில் நெல் விதைக்கப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
एक प्रकार की कड़ी मिट्टी।
అర్థం : சிறிது ஈரம் சேர்க்கப்பட்ட மண்
ఉదాహరణ : தொழிலாளி மண்சுவரின் மீது களிமண் பூசிக் கொண்டிருக்கிறான்
थोड़ी गीली सनी हुई मिट्टी।
అర్థం : வெயிலில் வெடித்து போகும் காய்ந்த குளத்தின் மண்
ఉదాహరణ : குயவன் இந்த குளத்தின் களிமண்ணால் பாத்திரங்களை உருவாக்கினான்
పర్యాయపదాలు : பசைமண், முழவுமண்
सूखे हुए तालाब की मिट्टी जो धूप से फट जाती है।
అర్థం : குயவன் பாத்திரங்களை உருவாக்கும் ஒரு மண்
ఉదాహరణ : குயவன் களிமண்ணில் நீர் கலந்துக் கொண்டிருக்கிறான்
वह मिट्टी जिससे कुम्हार बरतन आदि बनाता है।
ఆప్ స్థాపించండి