పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கல்லறை అనే పదం యొక్క అర్థం.

கல்லறை   பெயர்ச்சொல்

అర్థం : இறந்த நபரைப் புதைத்த இடம்.

ఉదాహరణ : செங்கோட்டை ஒரு கல்லறை ஆகும்

పర్యాయపదాలు : சமாதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह इमारत जिसमें किसी की क़ब्र हो।

ताजमहल एक मकबरा है।
मकबरा, मक़बरा

A large burial chamber, usually above ground.

mausoleum

అర్థం : முஸ்லீம்கள், கிறிஸ்டீன், யூதர்கள் பிணத்தைப் புதைக்கப்படும் ஒரு குழி

ఉదాహరణ : மகான் சூப்பிசந்தை புதைப்பதற்காக கணக்கிலடங்கா மக்கள் சேர்ந்து அவருக்கு கல்லறைத் தோண்டினர்

పర్యాయపదాలు : சமாதிக்குழி, சவக்குழி, சாப்பறை, பிணக்குழி, பிணவறை, பிரேதக்குழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह गड्ढा जहाँ मुसलमान,ईसाई,यहुदियों का मुर्दा गाड़ा या दफ़नाया जाता है।

महान सूफ़ी संत को दफ़नाने के लिए असंख्य लोगों ने मिलकर उनकी क़ब्र खोदी।
कब्र

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb

అర్థం : பாரசீகர்களின் பிணம் வைக்கும் இடம்

ఉదాహరణ : இந்த காட்டின் பின்பகுதியில் கல்லறை இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ पारसियों के मुरदे रखे जाते हैं।

इस जंगल के पिछले भाग में दखमा है।
दखमा, दख़मा

అర్థం : மக்கள் தரிசனத்திற்காக செல்லும் பீர், சூபிசந்த் முதலியவர்களின் கல்லறை

ఉదాహరణ : கல்லறை விழா தர்காவில் ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது

పర్యాయపదాలు : சமாதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

पीर, सूफ़ी संतों आदि की वह कब्र जहाँ लोग दर्शन को जाते हैं।

मैनुद्दीन चिश्ती की दरगाह पर हर साल एक बड़ा मेला लगता है।
दरगाह, मज़ार, मजार

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb

అర్థం : முகம்மதியர், கிறிஸ்தவர் முதலியோர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளம்

ఉదాహరణ : அவன் தினமும் மாலை தன்னுடைய தாயின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றினான்

పర్యాయపదాలు : சமாதிக்குழி, சவக்குழி, சாப்பறை, பிணக்குழி, பிணவறை, பிரேதக்குழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह चबूतरा जो उस गड्ढे के ऊपर बनाया जाता है,जिसमें मुसलमान, ईसाइयों आदि का मुर्दा गड़ा रहता है।

वह प्रतिदिन शाम को अपनी माँ की कब्र पर मोमबत्ती जलाता है।
कब्र

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb