పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கல் అనే పదం యొక్క అర్థం.

கல்   பெயர்ச்சொல்

అర్థం : கட்டுமானப் பொருளுக்காக ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பாறை

ఉదాహరణ : இந்த வீட்டின் சுவர்கள் சலவைக்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது

పర్యాయపదాలు : கற்பாறை, பாறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

* भवन सामग्री आदि के रूप में उपयोग होने वाला वह निश्चित आकार का शिला-खण्ड जो किसी विशेष उद्देश्य से बनाया गया होता है।

इस भवन की दीवारें संगमरमर के पत्थर से बनी हैं।
पत्थर, शिला-खंड, शिला-खण्ड, शिलाखंड, शिलाखण्ड

Building material consisting of a piece of rock hewn in a definite shape for a special purpose.

He wanted a special stone to mark the site.
stone

అర్థం : கடாயிலோ, எந்திரத்திலோ ஒரு முறையில் ஒரு பொருளை அரைக்கும் அல்லது நறுக்கும் அளவைக் குறிப்பதுஎவ்வளவானால் ஒரே முறையில் கடாய், இயந்திரம் முதலியவற்றில் அரைக்கும், நறுக்கும் ஏதாவது ஒரு பொருளின் அளவு

ఉదాహరణ : அரைப்பதற்கு இரண்டு கல் கோதுமை மீதி இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु की उतनी मात्रा जितनी एक बार में कड़ाही, कोल्हू, चक्की आदि में तलने, पेरने, पीसने आदि के लिए डाली जाय।

पीसने के लिए दो घानी गेहूँ और बचा है।
घान, घानी

అర్థం : மலை, குன்று, பாறை ஆகியவற்றிலிருந்து சிறுசிறு துண்டுகளாக உடைத்து எடுப்பதும் அல்லது துண்டுகளாகக் காணப்படுவதும் கடினத் தன்மை உடையதுமான இயற்கைப் பொருள்.

ఉదాహరణ : சிலைவடிப்பவர் கல்லினால் சிலைவடிக்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पृथ्वी के स्तर का वह कठोर पिंड या खंड जो चूने, बालू आदि के जमने से बना होता है।

मूर्तिकार पत्थर की मूर्ति बना रहा है।
अद्रि, अश्म, पखान, पत्थर, पाथर, पाषाण, पाहन, प्रस्तर, शिला, संग

A lump or mass of hard consolidated mineral matter.

He threw a rock at me.
rock, stone