పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கலிங்கம் అనే పదం యొక్క అర్థం.

கலிங்கம்   பெயர்ச்சொல்

అర్థం : கௌதாரி வகையை சார்ந்த ஒரு பறவை

ఉదాహరణ : வானம்பாடி பாதாம் நிறத்தில் காணப்படுகிறது

పర్యాయపదాలు : ஆகாசப்பக்ஷி, ஆகாசப்பட்சி, கம்புள், காருணி, சாரங்கம், மேகப்புள், வானம்பாடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की बटेर।

लवा पक्षी बादामी रंग का होता है।
गुरगंज, घागुस बटेर, घाघस बटेर, भरत, भैषज, लघुजल, लवा, लवा पक्षी, लावा, लावा पक्षी, लाविका

Brown-speckled European lark noted for singing while hovering at a great height.

alauda arvensis, skylark

అర్థం : கோதாவரி மற்றும் வைதரணி நதியின் இடையில் இருக்கும் ஒரு பழங்கால தேசம்

ఉదాహరణ : கலிங்க யுத்தத்திற்கு பின்பு அசோகனின் இதயம் மாறியது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्राचीन देश जो गोदावरी और वैतरणी नदी के बीच था।

कलिंग के युद्ध के बाद अशोक का हृदय परिवर्तन हो गया और उसने बौद्ध धर्म अपना लिया।
कलिंग, कलिंग देश

The territory occupied by a nation.

He returned to the land of his birth.
He visited several European countries.
country, land, state

అర్థం : ஒரு வகை பட்டாடை

ఉదాహరణ : இந்த பட்டாடை பட்டு நூலினால் உருவாக்கப்படுகிறது

పర్యాయపదాలు : கோசிகம், கௌசிகம், தாமிதா, நேத்திரம், பட்டாடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का रेशमी वस्त्र।

यह परिधान अंडी का बना हुआ है।
अंडी

అర్థం : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

ఉదాహరణ : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

పర్యాయపదాలు : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, குதிரை, பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला