అర్థం : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
ఉదాహరణ :
வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை
ఉదాహరణ :
குதிரை மற்றும் கழுதையின் கலப்பினால் கோவேறுகழுதை உருவானது
పర్యాయపదాలు : இணைப்பு, கலப்பினம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
(genetics) the act of mixing different species or varieties of animals or plants and thus to produce hybrids.
cross, crossbreeding, crossing, hybridisation, hybridization, hybridizing, interbreeding