అర్థం : கறுப்பு நிறம் கொண்ட வண்ணம்
ఉదాహరణ :
கறுப்பு நிறமுடைய குதிரை அழகாக இருக்கிறது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இருண்ட நிறம்
ఉదాహరణ :
மேகங்களின் கரிய நிறம் மழை வருவதை உணர்த்தியது.
పర్యాయపదాలు : கரிய நிறம், கார் வண்ணம்
ఇతర భాషల్లోకి అనువాదం :