పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கர்வமான అనే పదం యొక్క అర్థం.

கர்வமான   பெயரடை

అర్థం : கர்வத்துடன் இருப்பது

ఉదాహరణ : கர்வங்கொண்ட குழந்தைகளை எனக்கு முற்றிலும் பிடிப்பதில்லை

పర్యాయపదాలు : கர்வங்கொண்ட


ఇతర భాషల్లోకి అనువాదం :

इतराने या इठलाने वाला।

इतरौहाँ बच्चे मुझे बिल्कुल अच्छे नहीं लगते हैं।
इतरौहाँ

అర్థం : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக என்னும் போக்கு.

ఉదాహరణ : அவன் மிகவும் கர்வமான நடத்தை உடையவன்

పర్యాయపదాలు : ஆகங்காரமான, ஆணவமான, திமிரான


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.

ఉదాహరణ : இராஜேஷ் ஒரு கர்வம்கொண்ட மனிதன்

పర్యాయపదాలు : அகங்காரமான, அகங்காரமுள்ள, அகங்காரம்கொண்ட, அகந்தைகொண்ட, அகந்தையான, அகந்தையுள்ள, அகம்பாவமான, அகம்பாவமுள்ள, அகம்பாவம்கொண்ட, ஆணவமான, ஆணவமுள்ள, ஆணவம்கொண்ட, இறுமார்புகொண்ட, இறுமார்ப்பான, இறுமார்ப்புள்ள, கருவமுள்ள, கருவம்கொண்ட, கருவர்மான, கர்வமுள்ள, கர்வம்கொண்ட, சாட்டமுள்ள, சாட்டம்கொண்ட, செருக்கான, செருக்குக்கொண்ட, செருக்குள்ள, ஜம்பமான, ஜம்பமுள்ள, ஜம்பம்கொண்ட, தருக்கான, தருக்குகொண்ட, தருக்குள்ள, தலைகனமான, தலைகனமுள்ளம், தலைகனம்கொண்ட, திமிரான, திமிருள்ள, திமிர்கொண்ட, பிகுகொண்ட, பிகுயுள்ள, பிகுவான, பெருமிதமான, பெருமிதமுள்ள, பெருமிதம்கொண்ட சாட்டமான, மண்டைக்கனமான, மண்டைக்கனம்கொண்ட, மதமதப்பான, மதமதப்புக்கொண்ட, மதமதப்புள்ள, மமதைக்கொண்ட, மமதையான, மமதையுள்ள, மிடுக்கான, மிடுக்குக்கொண்ட, மிடுக்குள்ள, முறுக்கான, முறுக்குக்கொண்ட, முறுக்குள்ள, முறைப்பான, முறைப்புகொண்ட, முறைப்புள்ள, ராங்கிக்கொண்த, ராங்கியான, ராங்கியுள்ள, விறைப்பான, விறைப்புக்கொண்ட, விறைப்புள்ள, வீண்புக்கொண்ட, வீண்புள்ள, வீம்பான, வீராப்பான, வீராப்புக்கொண்ட, வீராப்புள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे गर्व हो या गर्व करने वाला या गर्व से युक्त।

राष्ट्रप्रेमी सिपाहियों का गर्वीला मस्तक कभी किसी राष्ट्रद्रोही के आगे नहीं झुकेगा।
गर्वी, गर्वीला