అర్థం : தாயின் வயிற்றில் கரு முழு வளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
ఉదాహరణ :
கருப்பையில் கோளாறு இருப்பதால் லதா மருத்துவரிடம் சென்று பரிசோதித்தாள்
పర్యాయపదాలు : கருப்பை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தாயின் வயிற்றில் கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
ఉదాహరణ :
ஆபத்தான நேரத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வெளியேற்றப்படுகிறது
అర్థం : மனிதனின் நாபிக்கு கீழே மற்றும் சிறுநீரக குழாய்க்கு மேலே உள்ள பகுதி
ఉదాహరణ :
என்னுடைய கருப்பையில் வலி இருந்துக் கொண்டே இருக்கிறது
పర్యాయపదాలు : கருப்பை
ఇతర భాషల్లోకి అనువాదం :