అర్థం : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.
ఉదాహరణ :
நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।
हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।అర్థం : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.
ఉదాహరణ :
இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पानी की धारा में डाल या छोड़ देना।
हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।అర్థం : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.
ఉదాహరణ :
அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The land along the edge of a body of water.
shoreఅర్థం : ஒன்றின் விளிம்பு.
ఉదాహరణ :
இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது
పర్యాయపదాలు : ஓரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு
ఉదాహరణ :
சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி
ఉదాహరణ :
சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்
పర్యాయపదాలు : பட்டுக்கரை
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।
शीला परिधानों में कैतून लगा रही है।