అర్థం : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
ఉదాహరణ :
பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்
పర్యాయపదాలు : ஆயுதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.
ఉదాహరణ :
கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।
शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।The means whereby some act is accomplished.
My greed was the instrument of my destruction.అర్థం : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
ఉదాహరణ :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
పర్యాయపదాలు : ஆயுதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A device that requires skill for proper use.
instrumentఅర్థం : இசை ஓசைகளை எழுப்பும் கருவி
ఉదాహరణ :
அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.
పర్యాయపదాలు : இசைக்கருவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.
instrument, musical instrumentఅర్థం : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
ఉదాహరణ :
வில் ஒரு ஆயுதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileఅర్థం : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்
ఉదాహరణ :
மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.
పర్యాయపదాలు : இயந்திரம், உபகரணம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.
machine