అర్థం : கரும்பு
ఉదాహరణ :
கரும்புக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஆளுயரத்திற்கும் அதிகமாக, நேராக வளரும் சர்க்கரை தயாரிப்பதற்கும் பொங்கல் பண்டிகையின் போது திண்பதற்கும் பயன்படும் இனிப்பான சாறு நிறைந்த தண்டையும் அதன் நுனியில் தோகையையும் உடைய தாவர வகை.
ఉదాహరణ :
விவசாயி வயலில் கரும்பு பயிரிடுகிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Tall tropical southeast Asian grass having stout fibrous jointed stalks. Sap is a chief source of sugar.
saccharum officinarum, sugar cane, sugarcane