అర్థం : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
ఉదాహరణ :
தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
పర్యాయపదాలు : ஒழுங்கற்ற, மேடுபள்ளமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
ఉదాహరణ :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
పర్యాయపదాలు : கரகரப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான
ఉదాహరణ :
கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.
పర్యాయపదాలు : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரகரவென்றிருக்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவரின் விஷயத்தை காரணமில்லாமல் சுத்தமாகவும் தெளிவான சொற்களிலும் மற்றவர்களுக்கு கூறக்கூடிய
ఉదాహరణ :
கரடுமுரடான நபரின் இதயம் சுத்தமானதாக இருக்கிறது