పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கயிறு అనే పదం యొక్క అర్థం.

கயிறு   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு ஆயுதம்

ఉదాహరణ : பத்கராடியினால் கயிறு திரிக்கப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक औजार।

बधगराड़ी से रस्सी बटी जाती है।
बधगराड़ी

అర్థం : இதில் தரிசுநிலத்திலுள்ள விலங்குகளின் கால்கள் கட்டப்படும் ஒரு கயிறு

ఉదాహరణ : ஆடு ஒரே தாவலில் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह रस्सा जिससे पशु का पैर खूँटे से बाँधा जाता है।

बकरे ने एक ही झटके में गोड़वाँस को तोड़ दिया।
गोड़वाँस

అర్థం : பூஜையின்_போது_கட்டப்_பயன்படும்_பொருள்:குழந்தையின்_கையில்_மந்திரித்த_கயிறு கட்டப்பட்டிருந்தது.

ఉదాహరణ :

అర్థం : வித்தைக்காரன் ஒரு கரடியை பிடித்து அதை ஆடவைப்பதற்காக அதன் கழுத்தில் கட்டும் கயிறு

ఉదాహరణ : வித்தைக்காரன் கரடியின் கயிற்றை கழற்றி சாதனை செய்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भालू के गले में बँधी वह रस्सी जिसे पकड़कर कलंदर उसे नचाते,आदि हैं।

कलंदर ने भालू का तासला खोलकर उससे कुछ करतब करवाए।
तासला

అర్థం : மொத்தமான கயிறு

ఉదాహరణ : அவன் கயிற்றை பிடித்து கிணற்றில் இறங்கினான்

పర్యాయపదాలు : தாம்புக்கயிறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मोटी रस्सी।

वह रस्सा पकड़ कर कुएँ में उतर गया।
आरसा, जेवड़ा, नार, रसरा, रस्सा

A very strong thick rope made of twisted hemp or steel wire.

cable

అర్థం : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

ఉదాహరణ : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : பிரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी

అర్థం : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்

ఉదాహరణ : யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.

పర్యాయపదాలు : கட்டுதல், கட்டும் பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वस्तु जिससे कुछ बाँधा जाए।

यशोदा ने कृष्ण को बंधन द्वारा ओखल से बाँध दिया था।
अंदु, अनुबंध, अनुबन्ध, अन्दु, अलान, आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, आलान, फंग, फग, बंधन, बद्धी, बन्धन

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

అర్థం : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

ఉదాహరణ : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

పర్యాయపదాలు : இமிழ், இரச்சு, கச்சை, கண்ணி, தாம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

అర్థం : பொருள் மற்றும் உயிரினங்களை கட்டவும் தூக்கவும் , இழுக்கவும் பயன்படுத்தும் சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவது.

ఉదాహరణ : கிராமத்துகாரர்கள் திருடனை கயிற்றால் கட்டினார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रूई,सन आदि को बटकर बनाई हुई लम्बी चीज़ जो विशेषकर बाँधने आदि के काम आती है।

गाँववालों ने चोर को रस्सी से बाँध दिया।
अभिधानी, जेवड़ी, जेवरी, डोरी, तंति, दाँवरी, दामरि, दामरी, नीज, प्रसिति, रज्जु, रसरी, रस्सी, रेसमान, लाव, वराट, वराटक

A line made of twisted fibers or threads.

The bundle was tied with a cord.
cord