పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கத்து అనే పదం యొక్క అర్థం.

கத்து   வினைச்சொல்

అర్థం : கத்துவதில் ஈடுபடுவது

ఉదాహరణ : நான் என்ன செவிடா எதற்கு இவ்வளவு கத்துகிறாய் ?


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिल्लाने में प्रवृत करना।

बहरे हो क्या ? इतना क्यों चिल्लवा रहे हो?
चिलवाना, चिल्लवाना

అర్థం : கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்

పర్యాయపదాలు : கூவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाँकने का काम दूसरे से कराना।

ठाकुर ने खेत चर रही भैंस को मंगरु से हँकवाया।
हँकवाना, हँकाना

అర్థం : வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.

ఉదాహరణ : நீ என்னிடம் கத்தாதே

అర్థం : கரகரவென சத்தம் கொடுப்பது

ఉదాహరణ : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

పర్యాయపదాలు : கரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

అర్థం : உரத்த குரலுடன் அலறுதல்.

ఉదాహరణ : ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்

పర్యాయపదాలు : கதறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

विपत्ति आदि के समय या ऐसे ही जोर से बोलना या आवाज करना।

भेड़िये को देखकर गड़ेरिया चिल्लाया, बचाओ-बचाओ, भेड़िया आ गया।
अललाना, अल्लाना, चिल्लाना, चीखना, शोर करना, शोर मचाना, हल्ला करना, हल्ला मचाना

Make loud and annoying noises.

racket

అర్థం : தவளை கத்துவது

ఉదాహరణ : கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मेंढक का बोलना।

कुएँ में मेंढक टर्रा रहे हैं।
टरटराना, टर्र टर्र करना, टर्र-टर्र करना, टर्रटर्राना, टर्राना

Utter a hoarse sound, like a raven.

croak, cronk

అర్థం : பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது

ఉదాహరణ : பூனை கத்திக்கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिल्ली आदि का घुरघुर शब्द करना।

बिल्ली घुरघुरा रही है।
घुरघुराना, घुर्रघुराना

Indicate pleasure by purring. Characteristic of cats.

make vibrant sounds, purr