పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கண்ணி అనే పదం యొక్క అర్థం.

கண்ணி   பெயர்ச்சொல்

అర్థం : கயிற்றின் ஒரு முனையை மடக்கி கயிற்றிலேயே நகரக்கூடிய முடிச்சு

ఉదాహరణ : இந்தியாவின் சுதந்திரத்திற்காக சர்தார் பகத்சிங் சுருக்கு கயிறை சிரித்துக்கொண்டே தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டார்

పర్యాయపదాలు : சுருக்கு கயிறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

रस्सी का वह फंदा जिसमें गला फँसाने से दम घुटता है और आदमी मर जाता है।

भारत की आज़ादी के लिए सरदार भगत सिंह ने फांसी को हँसते- हँसते अपने गले में डाल लिया।
कालसूत्र, गलफँदा, फाँसी, फांसी

A loop formed in a cord or rope by means of a slipknot. It binds tighter as the cord or rope is pulled.

noose, running noose, slip noose

అర్థం : ஆணினுடைய பிறப்பு உறுப்பு

ఉదాహరణ : ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்

పర్యాయపదాలు : ஆணுறுப்பு, ஆண்குறி, குஞ்சு, லிங்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்

ఉదాహరణ : வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்

పర్యాయపదాలు : வலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रस्सी, तार आदि का घेरा जिसके बीच में पड़ने से जीव बंध जाता है, और बंधन कसने से प्रायः मर भी सकता है।

शिकारी ने खरगोश को पाश से बाँध दिया।
पाश, फँसरी, फँसौरी, फंदा, फन्दा, फाँद, बाँगुर

A trap for birds or small mammals. Often has a slip noose.

gin, noose, snare

అర్థం : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு

ఉదాహరణ : வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்

పర్యాయపదాలు : சாலகம், சாலம், சிக்கம், வலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।

बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।
लसौटा

అర్థం : நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது

ఉదాహరణ : அவன் ஒரு சுருக்கை நேராக மற்றும் ஒரு சுருக்கை தலைகீழாக போட்டு மாதிரி உருவாக்கினான்

పర్యాయపదాలు : சுருக்கு, வலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रोशिए, सलाई आदि की एक बार की बुनाई।

उसने एक फंदा सीधा और एक फंदा उलटा बुनकर यह नमूना बनाया है।
फंदा, फन्दा

అర్థం : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

ఉదాహరణ : மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது

పర్యాయపదాలు : இணர், குஞ்சம், துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ विशिष्ट पेड़ों के डंठलों में लगे हुए दाने जो बाद में फल का रूप धारण कर लेते हैं।

आम के पेड़ में मंजरी लगी हुई है।
मंजर, मंजरिका, मंजरी, मंजी, मौर

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

అర్థం : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

ఉదాహరణ : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

పర్యాయపదాలు : இமிழ், இரச்சு, கச்சை, கயிறு, தாம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

అర్థం : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ఉదాహరణ : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

పర్యాయపదాలు : பொறி, வலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net