పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கட்டுப்படுத்து అనే పదం యొక్క అర్థం.

கட்டுப்படுத்து   வினைச்சொல்

అర్థం : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்

ఉదాహరణ : சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்

పర్యాయపదాలు : அடக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

इच्छा को रोकना।

सीता से मिलने का मुझे बहुत मन था पर उसका व्यवहार देखकर मैंने अपना मन मारा।
मन मारना

అర్థం : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது

ఉదాహరణ : விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்

పర్యాయపదాలు : அடக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது

ఉదాహరణ : மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

పర్యాయపదాలు : அடக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।

राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।
क़ाबू में आना, क़ाबू हो जाना, काबू में आना, काबू हो जाना, नियंत्रण में आना, नियंत्रित होना, नियन्त्रण में आना, नियन्त्रित होना

అర్థం : கட்டுப்படுத்து

ఉదాహరణ : ரமா தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

विरोध, उपद्रव, विद्रोह आदि को बल का प्रयोग करके दबाना।

परतंत्र भारत में अंग्रेज़ भारतीयों को दबाते थे।
कुचलना, दबाना, दमन करना, दमित करना

అర్థం : கட்டுப்படுத்து

ఉదాహరణ : நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

అర్థం : தன்வசப்படுத்துதல்

ఉదాహరణ : கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட நான் என் மனதை கட்டுப்படுத்தினேன்.

పర్యాయపదాలు : வசத்தில் வை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रोककर वश में रखना।

दुर्गुणों से बचने के लिए मैंने स्वयं को बहुत सँभाला।
थामना, सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

అర్థం : மனதில் எழும் உணர்ச்சிகள், எண்ணங்களை கட்டுப்படுத்துதல்

ఉదాహరణ : தாய் தன் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी मनोवेग को रोकना।

जीवन-मरण तो नियति का खेल है,आप शोकाकुल मत होइए, अपने आप को सँभालिए।
सँभालना, संभालना, सम्भालना, सम्हालना