అర్థం : ஒருவரை ஒரு வேலையில் பலவந்தமாக ஈடுபடச்செய்தல்
ఉదాహరణ :
எனக்கு மனம் இல்லாவிட்டாலும் ராமன் என்னை இந்த வேலைக்கு கட்டாயப்படுத்துகிறான்
పర్యాయపదాలు : நிர்பந்தப்படுத்து, பலவந்தப்படுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டிய கட்டாயம்
ఉదాహరణ :
பள்ளிகளில் சீருடை அணியுமாறு மாணவர்களை வலியுறுத்தியது.
పర్యాయపదాలు : வலியுறுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தன்னுடைய விருப்பப்படி வேலை செய்யாமல் இக்கட்டான நிலைமையில் இருப்பது
ఉదాహరణ :
நான் உங்களை வேலைக்காக கட்டாயப்படுத்துகிறேன்
పర్యాయపదాలు : கட்டாயத்திற்குள்ளாக்கு, நிர்பந்ததிற்குள்ளாக்கு, நிர்ப்பந்தப்படுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
ऐसी अवस्था में होना कि अपनी इच्छानुसार काम न कर पाना।
मैं आपका काम करने के लिए मजबूर हूँ।