అర్థం : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்
ఉదాహరణ :
அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.
అర్థం : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.
ఉదాహరణ :
இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது
పర్యాయపదాలు : அங்காடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
ఉదాహరణ :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
పర్యాయపదాలు : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।అర్థం : தயிரை கடைவது
ఉదాహరణ :
தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்
ఉదాహరణ :
அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்
పర్యాయపదాలు : கடைதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।
माँ दही मथ रही है।Stir (cream) vigorously in order to make butter.
churn