పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கடுமை అనే పదం యొక్క అర్థం.

கடுமை   பெயர்ச்சொல்

అర్థం : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

ఉదాహరణ : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

పర్యాయపదాలు : குரூரம், கொடுமை, கொடூரம், துன்பம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

అర్థం : குணத்தில் கடுமையான தன்மை

ఉదాహరణ : உலர்ந்த மண்ணின் கடுமையை போக்குவதற்கு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்

పర్యాయపదాలు : கடினம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कठोर होने की अवस्था या भाव।

सूखी मिट्टी की कठोरता को दूर करने के लिए उसमें पानी डालो।
कठोरता, कठोरपन, कड़ाई, कड़ापन, पारुष्य, सख़्ती, सख्ती

The physical property of being stiff and resisting bending.

rigidity, rigidness

అర్థం : அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.

ఉదాహరణ : கிராமவாசி ப்ளேக்கின் பயங்கரத்தால் பயந்திருந்தான்

పర్యాయపదాలు : பயங்கரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भीषण या भयानक होने की अवस्था या भाव।

ग्रामवासी प्लेग की भीषणता से डरे हुए थे।
उग्रता, प्रचंडता, प्रचण्डता, भयंकरता, भयानकता, भीषणता, रुद्रता, रुद्रत्व, रौद्रता, रौद्रत्व, विकरालता, विभीषिका

A quality of extreme unpleasantness.

awfulness, dreadfulness, horridness, terribleness

అర్థం : பொறுக்கமுடியாத அளவுக்கு அதிகம்.

ఉదాహరణ : அவ்வப்போது காவலர்கள் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்

పర్యాయపదాలు : கோபம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कठोर या सख़्त व्यवहार।

कभी-कभी पुलिस को अपराधियों के साथ सख्ती बरतनी पड़ती है।
कड़ाई, सख़्ती, सख्ती

A cruel act. A deliberate infliction of pain and suffering.

cruelty, inhuman treatment

అర్థం : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்

ఉదాహరణ : காவலர்கள் திருடர்களை கடுமையாகத் தாக்கினர்

పర్యాయపదాలు : இரக்கமின்மை, கொடூரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कर्कश होने की अवस्था या भाव।

एक बार मुझे भी उनकी कर्कशता का शिकार होना पड़ा था।
कर्कशता, कर्कशत्व

అర్థం : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ఉదాహరణ : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

పర్యాయపదాలు : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness