అర్థం : தாது உப்புகளுடன் கலந்த தண்ணீர் இது சோப்புடன் நுரை தராது.
ఉదాహరణ :
கடினத்தண்ணீரால் துணி துவைப்பது கடினம்
పర్యాయపదాలు : உப்புதண்ணீர், உப்புநீர், கடினத்தண்ணீர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Water that contains mineral salts (as calcium and magnesium ions) that limit the formation of lather with soap.
hard water