పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கடாய் అనే పదం యొక్క అర్థం.

கடாய்   பெயர்ச்சொல்

అర్థం : இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம்

ఉదాహరణ : அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள்

పర్యాయపదాలు : எண்ணெய்சட்டி, வாணலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक छोटा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

माँ कड़ाही में सब्जी बना रही है।
कड़ाही, कढ़ाई, कराही, पचनिका

Pan with a convex bottom. Used for frying in Chinese cooking.

wok

అర్థం : தானியம் வறுக்கும் ஒரு பாத்திரம்

ఉదాహరణ : ஷீலா கடாயில் அரிசி வறுத்துக் கொண்டிருக்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भड़भूजे का अन्न भूनने का पात्र।

शीला परुई में चावल डालकर भून रही है।
खपड़ी, परुई

అర్థం : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

ఉదాహరణ : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

పర్యాయపదాలు : சட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

అర్థం : ஒரு சிறிய பாத்திரம்

ఉదాహరణ : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

పర్యాయపదాలు : சட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी