అర్థం : பொருளின் எஜமானனுக்கு பின்பு தீர்க்கப்படும் ஏதாவது ஒரு பொருளின் மதிப்பு
ఉదాహరణ :
இப்பொழுது துணிவியாபாரி சேட் எனக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு கடன் கொடுத்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Money or goods or services owed by one person to another.
debtఅర్థం : வைத்தியத்தின் ஒரு ரசம்
ఉదాహరణ :
ஆயுர்வேதத்தில் மன்மதன் மருந்தின் முறையில் பயன்படுகிறது
పర్యాయపదాలు : அங்கசன், இரதிகாந்தன்ம்மாரன், உருவிலி, ஐங்கணைக்கிழவன், கந்தர்ப்பன், காமன், கைதைச்சுரிகையன், சம்பரசூதனன், சித்தசன், திங்கட்குடைவோன், திருமகண்மைந்தன், தென்றற்றேரோன், பூமான், பூவாளி, போகன், மகரக்கொடியோன், மதனம், மதிசகன், மனோசன், மனோபவன், மனோபு, மன்மதன், மலர்க்கணையோன், மான்மகன், முரசோன், வசந்தன், வனசம், வில்லி, வேனிலாளி, வேள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெரும் பணம்
ఉదాహరణ :
அவன் வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் வாங்கினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Money or goods or services owed by one person to another.
debtఅర్థం : ஒருவருக்கு மற்றொருவர் கடமைப்பட்டிருப்பது.
ఉదాహరణ :
இந்து தர்மத்தின் படி தாய்கடன், மூதாதையர்கடன், குருகடன் மற்றும் தேவர்கடன் இவை நான்கும் முக்கியமான கடனாகும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक व्यक्ति या संस्था द्वारा दूसरे व्यक्ति या संस्था को दी जाने वाली सेवा।
हिंदू धर्म के अनुसार मातृ-ऋण, पितृ-ऋण, गुरु-ऋण तथा देव-ऋण ये चार मुख्य ऋण हैं।Money or goods or services owed by one person to another.
debtఅర్థం : குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம் அல்லது கை மாறாக வட்டியுடனோ வட்டி இலலாமலோ தரவேண்டிய பணம்
ఉదాహరణ :
ராம் புத்தகம் வாங்குவதற்காக என்னிடம் நூறு ரூபாய் கடன் கேட்டான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Money or goods or services owed by one person to another.
debt