అర్థం : ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்
ఉదాహరణ :
சித்திரத்தின் உதவியுடன் படிப்பதற்கு குழந்தைகளுக்கு மிக எளிமையாக இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
Illustrations used to decorate or explain a text.
The dictionary had many pictures.అర్థం : கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.
ఉదాహరణ :
இராமனின் படம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.
ఉదాహరణ :
சித்திரம் வரைய துணி அல்லது தாள்களைப் பயன்படுத்த வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A white or silvered surface where pictures can be projected for viewing.
projection screen, screen, silver screen