అర్థం : அரசுப் பணியிலுருந்து ஓய்வு பெறுபவருகு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம்
ఉదాహరణ :
என்னுடைய தாத்தா ஓய்வூதியம் வாங்குகிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
अनुवृत्ति या पेन्शन पाने वाला व्यक्ति।
अनुवृत्तिधारी की मृत्यु के पश्चात् उनकी अनुवृत्ति उनकी पत्नी को मिलने लगी है।అర్థం : அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெருபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊதியம்
ఉదాహరణ :
அவருக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைத்தது
పర్యాయపదాలు : பென்சன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह मासिक अथवा वार्षिक वृत्ति जो किसी को उसकी पिछली या बहुत दिनों की सेवाओं के बदले में उसे या उसके परिवार के लोगों को मिलती है।
उन्हें दस हज़ार रुपए पेन्शन मिलती है।A regular payment to a person that is intended to allow them to subsist without working.
pensionఅర్థం : ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைப்பது
ఉదాహరణ :
அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதிய வசதி இருப்பதில்லை
పర్యాయపదాలు : பென்சன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसके लिए अनुवृत्ति मिलती या मिल सकती हो।
सभी कर्मचारियों को अनुवृत्तिक सुविधाएँ नहीं होती हैं।అర్థం : ஓய்வூதியம் தொடர்பான
ఉదాహరణ :
அவன் தன்னுடைய ஓய்வூதியத் தொகையை எடுக்க வங்கிக்கு சென்றான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பின்னே வரக்கூடிய
ఉదాహరణ :
ஓய்வூதிய நபருக்கு அனைத்து சலுகைகளும் இருக்கின்றன
ఇతర భాషల్లోకి అనువాదం :