అర్థం : மந்திரம் படித்து நெய், தானியம் முதலியவற்றை அக்னியில் போடுதல்
ఉదాహరణ :
வைதீக முறையின்படி நடக்கும் பூசையில் ஹோமம் செய்யப்படுகிறது
పర్యాయపదాలు : அக்கினிசாந்திசெய், அசமடம்செய், அசமதாகம்செய், யாகம்செய், வேள்விசெய், ஹோமம்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :