అర్థం : வாகனங்களை செலுத்துதல்.
ఉదాహరణ :
அவன் தடைப்பட்ட இயந்திரத்தை ஓட்டினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
गति में लाना या गतिशील करना।
उसने बंद पड़े यंत्र को चलाया।అర్థం : வாகனத்தை இயக்குவது
ఉదాహరణ :
அவன் பேருந்தை ஓட்டினான்.
అర్థం : வாகனத்தை இயக்குவது
ఉదాహరణ :
அவன் பேருந்தை ஓட்டினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது
ఉదాహరణ :
மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது
పర్యాయపదాలు : செலுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।
खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।అర్థం : ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.
ఉదాహరణ :
இந்த தேர்தலில் அவனுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை
పర్యాయపదాలు : வாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்
ఉదాహరణ :
வாக்களிப்பது ஒருவருடைய உரிமை அதை மிகவும் சிந்தித்து செயல்படவேண்டும்
పర్యాయపదాలు : வாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
प्रतिनिधि के निर्वाचन के संबंध में मत देने की क्रिया या भाव।
मतदान एक ऐसा अधिकार है जिसका उपयोग बहुत ही सोच-समझकर करना चाहिए।