పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஓடு అనే పదం యొక్క అర్థం.

ஓடு   வினைச்சொல்

అర్థం : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்

ఉదాహరణ : அவன் பந்தயத்தில் வேகமாக ஓடினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

डर, सुरक्षा, बेहतर परिस्थिति की आशा आदि से किसी स्थान से दूसरे स्थान को जाना।

ग्रामीण लोग जीविकोपार्जन हेतु शहर की ओर भागते हैं।
पलायन करना, भागना

అర్థం : ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு வேறொரு நபருடன் ஓடிப்போவது

ఉదాహరణ : சீமா தன்னுடைய டிரைவருடன் ஓடிவிட்டார்

పర్యాయపదాలు : உடன்செல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपने विवाहित पति को छोड़कर स्त्री का पर-पुरुष के साथ भाग जाना।

सीमा अपने ड्राइवर के साथ उढ़र गई।
उढ़रना, भगना, भागना

అర్థం : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள

ఉదాహరణ : அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.

పర్యాయపదాలు : அகலப்படுத்து, நீட்டு, விரிவுபடுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक विशेष बिंदु के बाद या दो बिंदुओं तक फैलना, जाना या विस्तृत होना।

उसकी बुद्धि बहुत दूर तक नहीं दौड़ती।
चलना, जाना, दौड़ना

అర్థం : ஓடு

ఉదాహరణ : மணி அடித்தவுடன் ரவி வீட்டுக்கு ஓடினான்.

అర్థం : மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன் மூலம் நடப்பதை விட விரைந்து செல்லுதல்.

ఉదాహరణ : ரமேஷ் படிப்பு என்றாலே ஓடுகிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई काम करने से डरना या बचना।

रमेश पढ़ाई से भागता है।
जी चुराना, भागना

Avoid dealing with.

She shirks her duties.
shirk

అర్థం : ஓடு

ఉదాహరణ : சாட்டையால் அடித்தவுடன் குதிரை ஓடியது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्थल पर चलनेवाली वस्तुओं का खूब तेज़ चलना।

चाबुक लगते ही घोड़ा उड़ा।
उड़ना, हवा से बातें करना

तेज़ी से निकलना।

छुट्टी की घंटी बजते ही मोहन घर के लिए छूटा।
छुटना, छूटना

Move fast by using one's feet, with one foot off the ground at any given time.

Don't run--you'll be out of breath.
The children ran to the store.
run

అర్థం : ஏதாவதொரு பெண் ஒரு ஆணுடன் செல்வது

ఉదాహరణ : அவரின் சிவப்பான பெண்ணை அழகான பையன் இழுத்துகொண்டு ஓடினான்

పర్యాయపదాలు : செல், போ


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी स्त्री को पर पुरुष के साथ भगा देना।

उसने रंगी की बेटी को जमालू के बेटे के साथ उढ़रवाया।
उढ़रवाना, भगवाना

అర్థం : ஒரு பெண்ணோடோ அல்லது மனைவியுடோ ஓடுதல்

ఉదాహరణ : பணி ஒப்பந்தக்காரர் கூலிக்கார பெண்ணுடன் ஓடினார்

పర్యాయపదాలు : உடன்செல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की स्त्री या पत्नी को भगा ले जाना।

ठीकेदार मज़दूरनी को उढ़ा ले गया।
उढ़ारना, भगाना

అర్థం : ஒரு முயற்சியில் அங்கும் இங்கும் சுற்றுதல்

ఉదాహరణ : இந்த வேலையைப் பெறுவதற்கு நான் அதிகமாக ஓடினேன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रयत्न में इधर-उधर फिरना।

इस नौकरी को पाने के लिए मैं बहुत दौड़ा।
दौड़ना, दौड़ना-भागना, धाना

అర్థం : வீட்டிற்கு தெரியாமல் ஓடுதல்

ఉదాహరణ : ஸ்ரீகாந்த் வந்தனாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रेमी, प्रेमिका का छुपकर भागना।

शादी करने के लिए वे दोनों घर से भागे।
भाग जाना, भागना

Run away secretly with one's beloved.

The young couple eloped and got married in Las Vegas.
elope, run off

ஓடு   பெயர்ச்சொல்

అర్థం : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி

ఉదాహరణ : விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : கூரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।

किसान टूटे हुए नरिये को बदल रहा है।
नरिया

అర్థం : வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும் சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.

ఉదాహరణ : அந்த பகுதியில் பெரும்பாலும் வீடுகளில் ஓடு போட்டியிருக்கிறார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी की (पकी हुई) चौकोर या अर्ध गोलाकार आकृति जो घर की छाजन पर रखने के काम आती है।

ज्यादातर मिट्टी के घर खपरैल से छाये जाते हैं।
खपड़ा, खपड़ैल, खपरा, खपरैल, खप्पड़, खप्पर, टाइल, टॉइल

A thin flat slab of fired clay used for roofing.

roofing tile, tile