పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஓடவை అనే పదం యొక్క అర్థం.

ஓடவை   வினைச்சொல்

అర్థం : ஒருவரின் மனதில் விரக்தி ஏற்பட்டு அதை யாரிடமும் கூறாமல் சென்றுவிடுவது அல்லது அவரை ஓடவைப்பதற்கு ஈடுபடுத்துவது

ఉదాహరణ : இவர்கள் புதிய வேலைக்காரனை கொஞ்சகாலம் ஓரிடத்தில் தங்கவிடுவதில்லை அவனை வந்த உடனே விரட்டி ஓட வைக்கின்றனர்

పర్యాయపదాలు : ஓடச்செய், துரத்தியடி, வெருட்டிஓட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के मन में विरक्ति उत्पन्न करके उसे कहीं से चले जाने या भगाने में प्रवृत्त करना।

ये लोग नये नौकर को टिकने नहीं देते, उसे आते ही चटका देते हैं।
चटका देना, चटकाना

అర్థం : ஓடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : ஆசிரியர் மாணவர்களை மைதானத்தில் ஓடவிட்டார்

పర్యాయపదాలు : ஓடச்செய், ஓடவிடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

दौड़ाने का काम दूसरे से करवाना।

शिक्षक ने छात्रों को मैदान में दौड़वाया।
दौड़वाना, भगवाना