పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஓடச்செய் అనే పదం యొక్క అర్థం.

ஓடச்செய்   வினைச்சொல்

అర్థం : நடப்பதை விட விரைவாக செல்ல செய்தல்.

ఉదాహరణ : இந்திய வீரர்கள் எதிரிகளை ஓடச் செய்தனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसा काम करना जिससे कोई कहीं से हट या भग जाए।

भारतीय वीरों ने शत्रुओं को भगा दिया।
भगाना

అర్థం : ஒருவரின் மனதில் விரக்தி ஏற்பட்டு அதை யாரிடமும் கூறாமல் சென்றுவிடுவது அல்லது அவரை ஓடவைப்பதற்கு ஈடுபடுத்துவது

ఉదాహరణ : இவர்கள் புதிய வேலைக்காரனை கொஞ்சகாலம் ஓரிடத்தில் தங்கவிடுவதில்லை அவனை வந்த உடனே விரட்டி ஓட வைக்கின்றனர்

పర్యాయపదాలు : ஓடவை, துரத்தியடி, வெருட்டிஓட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के मन में विरक्ति उत्पन्न करके उसे कहीं से चले जाने या भगाने में प्रवृत्त करना।

ये लोग नये नौकर को टिकने नहीं देते, उसे आते ही चटका देते हैं।
चटका देना, चटकाना

అర్థం : ஓடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : ஆசிரியர் மாணவர்களை மைதானத்தில் ஓடவிட்டார்

పర్యాయపదాలు : ஓடவிடு, ஓடவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

दौड़ाने का काम दूसरे से करवाना।

शिक्षक ने छात्रों को मैदान में दौड़वाया।
दौड़वाना, भगवाना

అర్థం : விரட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : அவன் குழந்தைகள் மூலமாக நாய்களை வீட்டிலிருந்து வெகுதூரம் விரட்டச்செய்தான்

పర్యాయపదాలు : துரத்தசெய், விரட்டசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भगाने का काम दूसरे से कराना।

उसने बच्चों द्वारा कुत्तों को घर से दूर भगवाया।
भगवाना

అర్థం : ஒருவரை ஒரு வேலைக்காக எங்கும் வேகமாக அனுப்புவது

ఉదాహరణ : சித்தி ரோஷனை பொருட்கள் வாங்குவதற்காக பலமுறை கடைவீதிக்கு ஓடவிட்டாள்

పర్యాయపదాలు : ஓடவிடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को किसी काम के लिए कहीं जल्दी भेजना।

चाची ने रोहन को सामान लाने के लिए कई बार बाज़ार दौड़ाया।
दौड़ाना