పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஒழுங்கின்மை అనే పదం యొక్క అర్థం.

ஒழுங்கின்மை   பெயர்ச்சொல்

అర్థం : திசைகளின் தொடர்பில் தடுமாறும் செயல்

ఉదాహరణ : முட்டாள்தனம் தடுமாற்றத்தை உருவாக்குகிறது

పర్యాయపదాలు : தடுமாற்றம், தவறுதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दिशाओं के संबंध में भ्रम होने की क्रिया।

अज्ञानता दिग्भ्रम पैदा करता है।
दिग्भ्रम, दिशाभ्रम

అర్థం : ஒன்றில் தர்க்கம் உள்ள மற்றும் விவாதத்தில் இடைவெளி இல்லாத நீதியின் ஒரு குறைபாடு

ఉదాహరణ : முடிவு தாமதமாவதற்கான காரணம் ஒழுங்கின்மையாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

न्याय का वह दोष जिसमें तर्क निकले और विवाद का अंत न हो।

निर्णय में विलम्ब का कारण अनवस्था है।
अनवस्था

అర్థం : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்

ఉదాహరణ : இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்

పర్యాయపదాలు : குளறுபடி, குழப்பம், சீர்கேடு, முறைகேடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

जान-बूझकर या मनमाने ढंग से उत्पन्न की जाने वाली अथवा अपटुता के कारण होने वाली गड़बड़ी।

आजकल हर विभाग में कुछ न कुछ घोटाला हो रहा है।
गोलमाल, घपला, घोटाला, झोल-झाल, धाँधली, धांधली, हेर-फेर, हेरफेर, हेरा-फेरी, हेराफेरी

A fraudulent business scheme.

cozenage, scam

అర్థం : பொருள், கருத்து முதலியற்றில் அமையும் சீர் அற்ற நிலை

ఉదాహరణ : நூலகத்தில் புத்தகங்கள் வரிசையில்லாமல் காணப்படுகின்றது.

పర్యాయపదాలు : வரிசையின்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रम में न होने की अवस्था या भाव।

क्रमहीनता के कारण पुस्तकालय में मनचाही पुस्तक नहीं मिल पा रही है।
अनुक्रमहीनता, क्रमहीनता, शृंखलाहीनता

A condition in which things are not in their expected places.

The files are in complete disorder.
disorder, disorderliness