అర్థం : சமூகத்தில் நடந்துகொள்ளும் விதம்.
ఉదాహరణ :
அவனுடைய நடத்தை நன்றாக இல்லை
పర్యాయపదాలు : நடத்தை
ఇతర భాషల్లోకి అనువాదం :
सामाजिक संबंधों में औरों के साथ किया जाने वाला आचरण।
उसका व्यवहार अच्छा नहीं है।అర్థం : தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறி.
ఉదాహరణ :
ஒழுக்கத்தால் மக்களிடம் அன்பு அதிகரிக்கிறது
పర్యాయపదాలు : நன்னடத்தை, நல்லநடத்தை
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह व्यवहार जिसमें उत्तमता का भाव हो।
हमें सबके साथ सद्व्यवहार करना चाहिए।Concern with the distinction between good and evil or right and wrong. Right or good conduct.
morality