అర్థం : உரிய முறையில் நடந்து கொள்ளுவதற்கு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி.
ఉదాహరణ :
கண்ணகி ஒழுக்கம்நிறைந்த பெண்
పర్యాయపదాలు : ஒழுக்கமான, ஒழுக்கம்உள்ள, ஒழுக்கம்நிறைந்த, ஒழுக்கம்வாய்ந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
अच्छे चरित्रवाली।
सच्चरित्रा महिला का आभूषण उसका सच्चरित्र ही है।Morally excellent.
virtuous