అర్థం : தங்கம், வெள்ளியிலான பட்டு நூல்களால் துணிகளின் மீது வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது
ఉదాహరణ :
புடவை மீது நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடு மிகவும் அழகாக இருக்கிறது
పర్యాయపదాలు : சரிகை வேலைப்பாடு, ஜரிகை வேலைப்பாடு, பொற்கரை வேலைப்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Gold or silver wire thread.
purl