పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஒலி అనే పదం యొక్క అర్థం.

ஒலி   வினைச்சொல்

అర్థం : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ఉదాహరణ : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

పర్యాయపదాలు : அடி, ஓசையூட்டு, வாசி


ఇతర భాషల్లోకి అనువాదం :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

అర్థం : ஒருவர் மூலமாக ஒன்றை உச்சரிக்கச் செய்வது

ఉదాహరణ : ஆசிரியர் குழந்தைகளை கடினமான வார்த்தைகளை மறுபடியும் உச்சரிக்கக் கூறினார்

పర్యాయపదాలు : உச்சரி, சொல்லு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी से कुछ उच्चारण करवाना।

शिक्षक ने बच्चों से कठिन शब्दो को दुबारा उचरवाया।
उचरवाना, उचराना

అర్థం : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

ఉదాహరణ : இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது

పర్యాయపదాలు : அடி, ஓசை


ఇతర భాషల్లోకి అనువాదం :

घड़ी का समय बताना।

अभी चार बजे हैं।
बजना

Indicate (a certain time) by striking.

The clock struck midnight.
Just when I entered, the clock struck.
strike

ஒலி   பெயர்ச்சொல்

అర్థం : மரம், உலோகத்திலான சிறந்த வடிவத்தையுடைய அல்லது அனைத்து ஸ்வரங்களிலிருந்து வருகிற ஒரே விதமாகவும் மற்றொரு சாதனங்களை இசைப்பதற்கு பயன்படுவதற்காக உருவான சங்கீதம்

ఉదాహరణ : பிர்ஜீ மகாராஜ் எங்களுடைய சலங்கை ஒலியைக் கேட்டார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लकड़ी, धातु आदि के विशिष्ट आकार के टुकड़ों अथवा सब स्वर उत्पन्न करनेवाले एक ही तरह के दूसरे साधनों को बाजे के रूप में प्रयुक्त करने पर उत्पन्न संगीत।

बिरजू महाराज ने हमें घुँघरू तरंग सुनाई।
तरंग

అర్థం : ஓலை எழுப்புதல்.

ఉదాహరణ : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

పర్యాయపదాలు : சத்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

ஒலி   பெயரடை

అర్థం : ஓசை எழுப்புதல்

ఉదాహరణ : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

పర్యాయపదాలు : சத்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित